FOR THE PEOPLE, BY THE PEOPLE AND TO THE PEOPLE
Showing posts with label National. Show all posts
Showing posts with label National. Show all posts
Friday, May 27, 2011
Sunday, May 22, 2011
SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தது. புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு--
SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2 வருடத்திற்கான தேசிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தேடுக்கபட்டனர்.
தலைவர் - E.அபூபக்கர்
துணைதலைவர்கள் - ரியாஸ் அசிம்பதி (பீகார்), பேராசிரியை நஸ்ரின் பேகம் (கர்நாடகா )
பொது செயலாளர்கள் - A.செயத் (கேரளா),M.K. முஹைதீன் குட்டிபைசி (கேரளா), ஹபிஸ் மன்சூர் அலி கான் (ராஜஸ்தான்)
Subscribe to:
Posts (Atom)