கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் SDPI வேட்பாளருடன் PFI யின் தேசி
ய தலைவர் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் பிரச்சாரம் மேற்கொண்டார்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வடகரையில் PFI யின் துணை
தேசிய தலைவர் M. முஹம்மது அலி ஜின்னா சாஹிப் SDPI வேட்பாளர் V.M.S
முஹம்மது முபாரக் அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள்
மத்தியில் சிறப்புரையாற்றினார் . நாங்கள் யாருக்கும் விலைபோகமாட்டோம்
என்றும் முஸ்லிம் சமூகத்திற்கு நேர்மறை அரசியலை கொண்டு செல்வோம்
என்றும் சிறப்புரையாற்றினார்.
--
--
No comments:
Post a Comment